ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் திருக்குளிர்த்தி பாடுதல் நிகழ்வு

posted May 25, 2013, 10:54 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 30, 2013, 1:20 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளாகிய (8ம்நாள்) நேற்று (24/05/2013) காலை திருக்குளிர்த்தி பாடுதலுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.                    Photos & Videos By: Krishanapillai Sutharsan