கண்ணகி அம்மன் ஆலய 8ம் நாள் சடங்கு நிகழ்வுகள்

posted Jun 21, 2014, 3:21 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 21, 2014, 3:23 AM ]
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 8ம் நாள் சடங்கு நிகழ்வுகள் நேற்று (19.06.2014) சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது பக்தர்கள் பொங்கல் பொங்கி எட்டாம் நாள் சடங்கு பூசையில் படையல் செய்து தமது வழிபாடுகளை செய்தனர்.