வீரமுனையை நோக்கி கதிர்காமம் செல்லும் பாதயாத்திரியர்கள் வருகை

posted Jun 18, 2012, 11:41 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 18, 2012, 11:41 AM ]
அகில இலங்கை கதிகாமவேல் முருககந்தவேள் பாதயாத்திரிகை சங்கத்தினால் ஸ்ரீ சிவாசந்திர சுவாமி சிவகுமாரானந்தா அவர்களின் தலைமையில் நடைபெறுகின்ற கதிர்காமயாத்திரையானது யாழ் தொண்டமானாறு செல்வச்சன்னிதி முருகன் கோயிலிருந்து ஆரம்பிக்கபட்டு இன்று (18.06.2012) இரவு 07.30 மணியளவில் வீரமுனையை வந்தடைந்தனர்.