கதிர்காமம் செல்லும் பக்த அடியார்கள்

posted Jul 18, 2012, 6:48 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 18, 2012, 6:49 PM ]
கதிர்காமம் செல்லும் பக்த அடியார்களின் ஒரு தொகையினர் வீரமுனையிலிருந்து உகந்தையை நோக்கி தங்கள் பயணத்தினை  நேற்று (18/07/2010) ஆரம்பித்தனர். இவர்கள் உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து நடைபாதையாக கதிர்காமத்தை அடைய  இருகின்றனர்.