கதிர்காமம் கொடியேற்றத்தை காண செல்லும் பக்த அடியார்கள்
வீரமுனையிலிருந்து உகந்தையை நோக்கி இன்று (02/07/2010) தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.
இவர்கள் உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து நடைபாதையாக கதிர்காமத்தை அடைய
இருகின்றனர்.மேலும் 10.07.2010 அன்றும் கதிர்காமத்தை நோக்கி பயணிக்க உள்ளனர். Photos by: Kathiramalai Sathiyaraj |
நிகழ்வுகள் >