வீரமுனையிலிருந்து கதிர்காம கொடியேற்றத்தை காண செல்லும் பக்த அடியார்கள்

posted Jun 19, 2014, 2:49 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 19, 2014, 2:50 AM ]
வீரமுனையிலிருந்து கதிர்காம முருகனின் கொடியேற்றத்தை காண செல்லும் பக்த அடியார்களின் ஒரு தொகையினர் கடந்த 14/06/0214 அன்று வீரமுனையிலிருந்து உகந்தை முருகன் ஆலயத்துக்கு நடைபாதையாக சென்றடைந்தனர். மேலும் ஒரு தொகையினர் இன்று (19/06/2014) பஸ் வழியாக உகந்தை முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர். அவர்கள் இன்று உகந்தை முருகனுக்கு பொங்கல் பொங்கி படையல் செய்து தமது வழிபாடுகளை செய்தனர். இவர்கள் அனைவரும் நாளை நடைபாதையாக கதிர்காமத்தை நோக்கி பயணிக்க உள்ளனர்.Comments