கவிதை, கட்டுரைப் போட்டி

posted Oct 1, 2011, 9:40 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 1, 2011, 9:45 AM by Sathiyaraj Thambiaiyah ]
நவராத்திரி விழாவினை ஒட்டி வீரமுனை இராம கிஷ்ன மிஷன் பாடசாலை மாணவர்களுகிடையே கவிதை, கட்டுரைப் போட்டி என்பன இன்று (01.10 .2011) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிகளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.