கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 2010க்கான மாகாண தமிழ் செம்மொழி விழா

posted Jul 15, 2010, 10:09 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Jul 15, 2010, 10:14 PM by Sathiyaraj Thambiaiyah ]
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 2010க்கான மாகாண தமிழ் செம்மொழி விழா காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் 19-07-2010 அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.