தீபாவளியை முன்னிட்டு வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் அணுசரனையுடன் செல்வி அணியினர் நடாத்தும் மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இதில் விநாயகர் விளையாட்டு கழகத்தை சேர்ந்த 07 அணிகள் மோதவுள்ளன. இப் போட்டிகள் யாவும் வீரமுனை ஆர் .கே . எம் வித்தியாலய மைதானத்தில் நாளை பி .ப 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். |
நிகழ்வுகள் >