காணி அனுமதி பத்திரம் வழங்குவதற்கான பதிவு நடவடிக்கை

posted Jan 23, 2012, 9:15 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 24, 2012, 9:08 AM by Sathiyaraj Thambiaiyah ]
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவு வீரமுனை பிரதேசத்தில் காணி அனுமதி பத்திரம் இல்லாதவர்களுக்கான காணி அனுமதி பத்திரம் வழங்குவதற்கான பதிவு நடவடிக்கை இன்று காலை 9.00 மணியளவில் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதில் அதிகளவான காணி அனுமதி பத்திரம் இல்லாதவர்கள் அதனை பெறுவதற்கான பதிவினை மேற்கொண்டனர்.