நூலகம் திறப்பு விழா

posted Jan 14, 2013, 5:57 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 14, 2013, 5:59 PM ]
அறிவுச்சுரங்கம் தனியார் கல்வி நிலையம் தமது மாணவர்களின் அறிவுத்திறனை ஊக்குவிக்கும் முகமாக  நேற்று (14/01/2013) தனது வளாகத்தினுள் நூலகமொன்றினை திறந்துவைத்தது. இதன் போதான காட்சிகள்.    

                படங்கள் : கிருஷ்ணபிள்ளை சுதர்சன்