திருக்கல்யாண உற்சவம் நேரடி ஒளிபரப்பு

posted Jul 21, 2010, 2:33 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 21, 2010, 2:44 AM ]
சங்காபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட போதும் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக எமால் சரியாக ஒளிபரப்ப முடியாமல் போனதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் திருக்கல்யாண நிகழ்வுகள் சரியான முறையில் எமது இணையத்தளத்தில்  நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.