மஹா கும்பாபிஷேகம்

posted Jun 23, 2010, 1:52 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 23, 2010, 2:04 AM ]
வீரமுனை மாணிக்கப்பிள்ளையார் ஆலயமானது புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று (22/06/2010) எண்னணக்காப்பு வைபவம் இடம்பெற்றதுடன் இன்று (22/06/2010) மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது.


            Photos by: Thusanth & Sathiyaraj