மகா சிவராத்திரி பூஜை நிகழ்வுகள்

posted Feb 18, 2015, 8:33 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 18, 2015, 8:33 AM ]
சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகிய சிபெருமானுக்குரிய சிறப்புமிகு சிவராத்திரி விர பூசை நிகழ்வுகள் அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. ஆலய பிரதமகுரு மு.கு.நிமலலேஸ்வரக் குருக்கள் அவர்களின் தலைமையில் இப்பூசைகள் இடம்பெற்றதுடன் இதனை கண்டுகழிப்பதற்காகவும் கண்விழித்து சிவனின் அருளை பெற்றேகுவதற்கும் அடியார்கள் வருகை தந்திருந்தனர்.