மாணவர்களின் கலை நிகழ்ச்சி

posted Oct 5, 2011, 1:34 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 5, 2011, 1:34 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை ராம கிஸ்ன மிஷன் பாடசலையில் இடம்பெறும் வாணி விழாவினை ஒட்டி இன்று (05.10.2011) காலை 11 மணியளவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம்பெற்றது. இந் நிகழ்வானது பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.