மரண அறிவித்தல்

posted Jul 15, 2010, 9:47 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Jul 19, 2010, 1:17 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை சேர்ந்த திருமதி. வைரமுத்து சங்குபதி அவர்கள் 10.07.2010 அன்று காலமானார். அன்னாரின் பூதவுடல் அன்று பிற்பகல் 03.00 மணியவில் வீரமுனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


 அவரது குடும்ம்பதர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.