மீன்பாடும் தேன்நாடாம் மட்டு மாநகரின் இயற்கை எழில் கொஞ்சும் புன்னைச்சோலை எனும் அழகிய கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் புன்னைச்சோலை அம்மனின் தீமிதிப்பு வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் 11.06.2010 சிறப்பாக நடைபெற்றது.இதன் போதான காட்சிகள். Photos are directly link from www.karaitivu.org |
நிகழ்வுகள் >