கடந்த சில மாதங்களுக்கு முன்பு
MercyCrops நிறுவனம் Nike Project இணைந்து இனங்களுக்கு
இடையில் நல்லுறவுகளை வளர்பதற்காக சம்மாந்துறை-வீரமுனை பல்லின
சமுக ஐக்கிய ஒன்றியதின்னூடாக கால்பந்தாட்ட பாதணிகளையும் மற்றும்
உபகரணங்களையும் வழங்கியிருந்தது. இதல் ஏற்கனவே கிடைக்கபெறாத இளைஞர்களுக்கு நேற்று(27/07/2010) வழங்கியிருந்தது. இதன் போதன காட்சிகள் |
நிகழ்வுகள் >