மிலேனியம் நட்புறவுக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி

posted Oct 3, 2010, 7:26 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 3, 2010, 7:42 PM ]
மிலேனியம் அணியினர் நடாத்திய நட்புறவுக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று(03/10/2010) இடம்பெற்றது. இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய காயத்திரி மற்றும் செல்வி அணியினருக்கு இடையில் இடம்பெற்றது. இதில் செல்வி அணியினர் வெற்றி பெற்றனர்.