அக்கரைப்பற்று சனத்தொகை சேவைகள் லங்கா நிறுவனம் வீரமுனைப் பிரதேசத்தில் நடமாடும் வைத்திய முகாம் ஒன்றை இன்று (16.02.2012) நடாத்தியது. இவ் வைத்திய முகாம் வீரமுனை சுகாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் முக்கிய அம்சமாக நீரழிவு நோய்க்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். |
நிகழ்வுகள் >