முன்னோடிப் பரீட்சையும் இலவச கருத்தரங்கும்

posted Nov 11, 2011, 6:59 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 11, 2011, 7:02 PM ]
ஆசிரியை திருமதி அழகையா தவமணி கல்வி அபிவிருத்தி சபையும் வீரமுனை சேர் அருளம்பலம் கல்வியகமும் (ISA) இணைந்து இப் பிரதேச வறியா மாணவர்களின் கல்வியை முன்னேற்றும் முகமாக க .பொ .த சாதாரண தர மாணவர்களுக்கான முனோடிப் பரீட்சை ஒன்றை நடாத்தினர் . இப் பரீட்சையானது கடந்த 2011.11.07 தொடங்கி நிறைவடைந்துள்ளது. இப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்தும் 10 மாணவர்களுக்கு உயர் தரம் கற்பதற்கான புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது . இதேவேளை எதிவரும் 2011.11.21 தொடக்கம் க .பொ .த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் ISA கல்வியகத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான பூரண அனுசரணையை திருமதி அழகையா தவமணி கல்வி அபிவிருத்தி சபை வழங்குகின்றது.