நடமாடும் வைத்திய முகாம்

posted Jan 4, 2012, 6:47 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 16, 2012, 9:03 AM ]
அக்கரைப்பற்று சனத்தொகை சேவைகள் லங்கா நிறுவனம் வீரமுனைப் பிரதேசத்தில் நடமாடும் வைத்திய முகாம் ஒன்றை நேற்று (04.01.2012) நடாத்தியது. இவ் வைத்திய முகாம் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றுது. இதில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


Comments