நவராத்திரி விரத சிறப்பு பூஜை

posted Sep 30, 2011, 7:29 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 1, 2011, 6:10 AM by Sathiyaraj Thambiaiyah ]
சக்தி விரதங்களுள் ஒன்றான நவராத்திரி விரதம் கடந்த 28.09.2011  ஆரம்பமானது. இவ் நவராத்திரி விரதத்தை முன்னிட்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் மலை 6.30 மணிக்கு இடம்பெறும் சிறப்பு பஜனையை தொடர்ந்து வசந்த மண்டப சிறப்பு பூசை நடைபெற்றுவருகின்றது. ஒவ்வொரு நாள் பூசையும் அடியார்களின் உபயத்துடன் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.