நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை

posted Oct 21, 2011, 10:19 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 21, 2011, 10:20 AM ]
வீரமுனைப் பிரதேசத்தில் கட்டாக்காலியா திரியும் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான கருத்தடை தடுப்பு முகாமொன்று சுகாதார சேவைகள் அதிகாரிகளினால் இன்று(21/10/2011) வீரமுனையில் நடாத்தப்பட்டது. இதில் 200 அதிகமான நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டதோடு நாய்களை கொண்டு வருபவர்களுக்கு தலா 50/= ரூபாயும் சன்மானமாக வழங்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் வீதி வீதியாக வண்டிகள் மூலம் நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை அளித்தனர் .