மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

posted Jul 11, 2012, 10:58 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 11, 2012, 11:02 AM ]
வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் கல்வி கற்கும் உயர்தரம் மற்றும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலொன்று வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் நேற்று (10.07.2012) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. இதன் போதான காட்சிகள்.