பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றுடன் நிறைவு

posted Jun 25, 2010, 9:40 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 26, 2010, 3:11 AM ]
எமது கிராமத்து மக்களால் "நாகட்டு ஆலயம்" என அழைக்கப்படும் பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 16-06-2010 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25-06-2010 அன்று தேசத்து பொங்கலுடன் நிறைவுபெறும்.விழாக்கோலம் பூண்டிருக்கும் ஆலயத்தின் அழகிய காட்சிகள்.

            Photos by: Thambiaiyah Sathiyaraj
Comments