ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 5ஆம் நாளாகிய இன்று (21/06/2012)வசந்த மண்டப பூசை, கொடி தம்பத்திற்கான விசேட பூசைகள் இடம்பெற்றதோடு திருஞானசம்பந்தர் அறநெறி மாணவர்களின் சமய சொற்பொழிவும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உள் வீதி, வெளி வீதி திரு உலா இடம்பெற்றது. மேலும் நாளை சுமங்கலிப்பூசை மற்றும் கற்பூர திருவிழா என்பன இடம்பெறவுள்ளன. |
நிகழ்வுகள் >