ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ மாம்பழத்திருவிழா

posted Jun 23, 2012, 1:11 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 2, 2012, 10:15 AM ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 7ஆம் நாளாகிய இன்று (23/06/2012) வழமை போன்று வசந்த மண்டப பூசை, கொடி தம்பத்திற்கான பூசைகள் இடம்பெற்றதொடு திருஞானசம்பந்தர் அறநெறி மாணவர்களின் சமய சொற்பொழிவும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருகையின் பின் மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. மேலும் நாளை மாலை 4.00 மணிக்கு வேட்டைத்திருவிழா இடம்பெறவுள்ளது.


                   
                     Photos By: Krishnapillai Sutharsan