ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ பூங்காவனத் திருவிழா

posted Jul 17, 2013, 10:35 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 17, 2013, 10:36 AM ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 11ஆம் நாளாகிய நேற்று (15/07/2013) பி.ப 7.30 மணிக்கு பூங்காவனத்திருவிழாவும் வைரவர் பூசையும் இடம்பெற்றதுடன் வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.               Photos By: Krishnapillai Sutharsan