பூங்காவனத்திருவிழாவும் வைரவர் பூசையும்

posted Jun 20, 2010, 6:36 PM by Ponnampalam Thusanth   [ updated Jun 20, 2010, 7:14 PM by Sathiyaraj Thambiaiyah ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர மகோற்சவத்தின் பூங்காவனத்திருவிழாவும் வைரவர் பூசையும் (20.06.2010) இன்று  இடம்பெற்றது . இதன் போதான படத்தொகுப்புகள்.