சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களது வருடாந்த கல்விச் சுற்றுலா

posted Jan 21, 2015, 3:59 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 21, 2015, 4:01 AM ]
வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களது வருடாந்த கல்விச் சுற்றுலா கடந்த 18/01/2015 அன்று இனிதே நடைபெற்றது. இந்த மகிழ்ச்சிகரமான சுற்றுலாவில் இல்லச்சிறார்கள், பகுதிநேர ஆசிரியர்கள், நிருவாக உறுப்பினர்கள், இல்லப்பாதுகாவலர் போன்றோர் பங்கேற்றனர். மேலும் மாணவர்களது போஷாக்கினை பேணும் பொருட்டு இந்த சுற்றுலாவின்போது போஷாக்கான மாமிச உணவுகள் மிகவும் ருசியான வகையில் சமைத்து வழங்கப்பட்டது. 
            படங்கள்: கிருஷ்ணபிள்ளை சுதர்சன்