சம்மாந்துறை ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்

posted Sep 28, 2011, 9:45 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Sep 28, 2011, 9:52 AM by Sathiyaraj Thambiaiyah ]
சம்மாந்துறை ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயம் கதவு திறத்தளுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான முறையில்  நாள் சடங்குகள் இடம்பெற்று 10 நாளாகிய இன்று (28.09.2011) காலை 8.00 மணியளவில் தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிகளவான பத்தர்கள் கலந்துகொண்டனர்.