வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய சப்பரத் திருவிழா

posted Jul 7, 2011, 10:45 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 7, 2011, 10:50 PM ]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் எட்டாம் நாளன்று (05.07.2011) இரவு 9.00 மணிக்கு எம்பெருமான் வீதி வழியாக அடியார்களுக்கு அருள்பாலிக்கும் சப்பரத் திருவிழா இடம்பெற்றது.