பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம்

posted Jan 23, 2012, 9:02 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 23, 2012, 9:03 AM ]
வீரமுனை இராம கிஷ்ன மிஷன் பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் (19.01.2012) அன்று காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் s.சந்திரமோகன் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது. இதன் படி 
தலைவர் - பூ .பரமதயாளன் 
செயலாளர் - ந .பிரதாப் 
உப தலைவர்- ரா. தயாபரன் 
உப செயலாளர்- பொ.துஷாந்த்
பொருளாலர் - க .சத்தியராஜ் ஆகியோர் சபையோரல் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் நிர்வாக சபை உறுப்பினர்களாக ரா. அஜந்தகுமாரன் , அ. கிருபாகரன் , அ. பிரகாஷ், கோ. தியாகராஜ , வி .அருந்நேசன், ரா. தர்ஷநாத், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.