2014ஆம் ஆண்டு நடைப்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வீரமுனை இராம கிருஸ்ன மிஷன் பாடசாலையின் சார்பாக தோற்றிய மாணவர்களில் நான்கு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். சசிகுமார் சக்தி (171), திருதண்ணி கேசாந்த் (167), தயாளன் திலோதிக்கா (166), ஜெகநாதன் சதுர்ஜன் (160) ஆகிய மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். |
நிகழ்வுகள் >