இராம கிருஸ்ண மிஷன் பாடசாலைக்கு ரூபா 50,000/= நன்கொடை

posted Aug 3, 2010, 6:20 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Aug 3, 2010, 6:37 AM by Sathiyaraj Thambiaiyah ]

வீரமுனயை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட என். புவனேந்திரன் என்பவர் வீரமுனை இராமகிஷ்ணன் மிஷன் பாடசாலை அபிவிருத்திக்காக ரூபா 50,000/= த்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.