posted Jun 14, 2010, 4:37 AM by Ponnampalam Thusanth
[
updated Jun 14, 2010, 5:00 AM by Sathiyaraj Thambiaiyah
]
சது / வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (14/06/20100) கல்வி சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். மேற்படி சுற்றுலாவனது 14/06/2010-17/16/2010 வரை இடம்பெறவுள்ளது.