கிழக்கு மாகாண தமிழ் செம்மொழி விழா நிகழ்வுகள்

posted Jul 19, 2010, 5:14 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 19, 2010, 5:34 AM ]
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 2010க்கான மாகாண தமிழ் செம்மொழி விழா இன்று காரைதீவில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் போதான காட்சிகள்.                  படங்கள்: வாலசிங்கம் கிருஷ்ணகுமார்