சக்தி fm செலான் வங்கியின் அனுசரணையுடன் இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று (21.04.2012) வீரமுனை சீர்பாத சிறுவர் இல்ல முன்பாக இடம்பெற்றது. இதில் சக்தி super star, இசை இளவரசர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர். பல சுவாரசியமான போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிபிடத்தக்கது.