சிவராத்திரி தின விஷேட பூஜை நிகழ்வுகள்

posted Feb 27, 2014, 7:25 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 27, 2014, 7:25 PM ]
சிவனுக்கு உகந்த விரதங்களுள் மிக முக்கிய விரதமான  மகா சிவராத்திரி விரத பூஜை நிகழ்வுகள் வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகளுடன் மிகவும் சிறப்பாக  இடம்பெற்றது. இதன்போது ஆலய பிரதமகுரு நிமலேஸ்வர குருக்கள் நந்திக்கொடி ஏற்றுவதனையும் வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கோலப்போட்டி சொற்பொழிவுகள் இடம்பெறுவதனையும் அதற்கான பரிசில்கள் வழங்கப்படுவதனையும் படங்களில் காணலாம்.