மாசி மாத தேய் பிறை சதுர்த்திசியில் சிவபெருமானை நினைத்து அனுடிப்பது சிவராத்திரி விரதம் ஆகும் . நேற்று (20/02.2012) அனுஸ்டிக்கப்பட்ட இவ் விரதத்தினை முன்னிட்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் நான்கு சாம விசேட பூசைகள் இடம்பெற்றதோடு இந்து கலாச்சார அலுவல்கள் திணைகளத்தின் அனுசரணையுடன் வீரமுனை திருஞான சம்பந்தர் அறநெறிப் பாடசாலையினால் நடாத்தப்பட்ட மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சொற்பொளிவுகளும் சிறப்பாக இடம்பெற்றது. |
நிகழ்வுகள் >