விநாயகர் விளையாட்டுக் கழக பொதுக்கூட்டம்

posted Aug 4, 2014, 6:52 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Aug 4, 2014, 6:53 PM ]
வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக பொதுக்கூட்டம் கடந்த 03.08.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 5.00 மணிக்கு கிராம உத்தியோகத்தர் முன்னிலையில் கழக மைதானத்தில் இடம்பெற்றது. இதன் போது கடந்த கணக்கறிக்கை சமர்பிப்பு, புதிய நிருவாக சபை தெரிவு, கிராமங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடாத்துதல் போன்ற விடயங்கள் இடம்பெற்றன.