ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளயார் ஆலய மஹா கும்பாபிஷேம்

posted Jun 6, 2010, 11:20 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 10, 2010, 8:05 PM ]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெரு விழா இன்று (03.06.2010) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் 32 வருடங்களுக்குப் பின் 2வது தடைவையாக 33குண்டலங்கள் அமைத்து செய்யப்படுகின்ற மிகப் பிரமாண்டமான கும்பாவிஷேகமானது மே மாதம் 28ம் திகதி முதல் கிரிகைள் ஆரம்பிக்கப்பட்டு யூன் மாதம் 1ம்,2ம் திகதிகளில் அடியார்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகம்வும் இடம் பெற்று யூன் மாதம் 3ம் திகதி மஹா கும்பாவிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூசைகள் இடம் பெறும் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து விநாயகர் விளையாட்டு கழகத்தின் தண்ணீர் பந்தல் நிகழ்வு இடம்பெற்றது

 

More Details: http://murasam.ch