ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ ஐந்தாம் நாள் நிகழ்வுகள்

posted Jun 9, 2014, 9:43 AM by Veeramunai Com   [ updated Jun 9, 2014, 9:52 AM ]
வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 05.06.2014 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஐந்தாம் நாளாகிய இன்று (09.06.2014) விசேட பூசையுடன் அம்மன் கிராம வீதியினூடாக வலம் வரும் நிகழ்வு இடம்பெற்றது. மேலும் நாளை பாற்குட பவனியும் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. 



Comments