ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹாசங்காபிஷேகம் நேற்று (01/07/2012) ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. சங்காபிஷேகத்துக்கென விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் 108 எட்டு சங்குகள் அடுக்கப்பட்டு கும்பங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டதுடன் விநாயகப்பெருமான் எழுந்தருளச்செய்து விசேட பூசைகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது. Photos By: Krishanapillai Sutharsan & Konesamoorthy Narmathan |
நிகழ்வுகள் >