ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ கொடியிறக்கம்

posted Jul 14, 2013, 8:09 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 17, 2013, 10:29 AM ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய நேற்று (14/07/2013)  பி.ப 6.30 மணிக்கு திருவூஞ்சல் இடம்பெற்றதுடன் துவஜ அவரோஹணம் என்று அழைக்கப்படும் கொடியிறக்கம் மற்றும் சண்டேஸ்வரர் பூசை, ஆசாரிய உற்சவம் என்பனவும் இடம்பெற்றது.
      Photos & Videos By: Krishnapillai Sutharsan