ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ தீர்த்தோற்சவம்

posted Jul 14, 2013, 12:30 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 14, 2013, 12:31 PM ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய இன்று (14/07/2013) மு.ப 9.30 மணிக்கு தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து யாககும்ப அபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்வொன்று இடம்பெற்றது. அன்றைய தினம் பி.ப 6.30 மணிக்கு திருவூஞ்சல் இடம்பெற்றதுடன் துவஜ அவரோஹணம் என்று அழைக்கப்படும் கொடியிறக்கம் மற்றும் சண்டேஸ்வரர் பூசை, ஆசாரிய உற்சவம் என்பனவும் இடம்பெற்றது.
        Photos By: Krishanapillai Sutharsan