ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ வேட்டைத்திருவிழா

posted Jul 13, 2013, 12:11 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 13, 2013, 12:12 PM ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 8ஆம் நாளாகிய நேற்று (13/07/2012) பி.ப 4.30 மணிக்கு வேட்டைத் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏறி உள் வீதி, வெளி வீதி திரு 
உலா வருகையின் பின் வேட்டையாடும் நிகழ்வு இடம்பெற்றது.