ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ பூங்காவனத் திருவிழா

posted Jun 29, 2012, 10:16 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 2, 2012, 10:19 AM ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 11ஆம் நாளாகிய நேற்று (27/06/2012) பி.ப 7.00 மணிக்கு பூங்காவனத் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பிராயச்சித்த அபிஷேகம் மற்றும் வைரவர் மடையுடன் உற்சவம் இனிதே நிறைவு பெற்றது.                    Photos By: Krishanapillai Sutharsan
Comments