ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 8ஆம் நாளாகிய இன்று (24/06/2012) பி.ப 4.00 மணிக்கு வேட்டைத் திருவிழா இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து பி.ப 8.30 மணியளவில் சோடனை செய்யப்பட்ட சப்பரத்தில் ஏறி எம்பெருமான் கிராம வீதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை வழமை போன்று அல்லாமல் தூக்குக்காவடி எடுக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. Photos By: Krishnapillai Sutharsan |
நிகழ்வுகள் >